Comments for மன்னையின் மைந்தர்கள்

Comment on திறவுகோல் 2050 மாசி மாத மின்னிதழ் by admin
வணக்கம் ஐயா,

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. உங்களின் வாழ்த்துகள் நம் படைப்பாளர்களை மேலும் பல ஆக்கப்பூர்வமான படைப்புகளை உருவாக்க உதவும்.

நன்றி ஐயா.

திறவுகோல் ஆசிரியர் குழு,

மன்னார்குடி.

Comment on திறவுகோல் 2050 மாசி மாத மின்னிதழ் by ஜெ.சாந்தமூர்த்தி
திறவுகோல் 2050 மாசி மாத மின்னிதழ் படித்தேன்.நல்ல முயற்சி. படைப்பாளர்கள் அனைவருமே இளைஞர்கள் என்பது  பாராட்டுக்குரிய ஒன்று. விக்னேசுவின் மண்பானை,செந்தில்குமரனின் துபாய்,ஸ்ரீப்ரியாசுந்தர் கட்டுரை ஆகியவை வாசிக்கத் தூண்டின.

அருள்பாண்டியனின் அம்மாயி,தமிழ்த்தியாகனின் கட்டுரை,ராணிச்சந்திரனின் மருத்துவக் குறிப்பு,சம்பத்தின் வரிசைப் பணம்,சிறுவர்களின் ஓவியங்கள்  ஆகியவை சிறப்பாக இருந்தன. அம்மாயியும்,அக்காவும் நெகிழ வைத்தனர். வளரும் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

சாந்தமூர்த்தி

Comment on திறவுகோல் 2049 மார்கழி மாத மின்னிதழ் by K.UDHAYAKUMAR
அருமை

பணி சிறக்க வாழ்த்துக்கள்

Comment on நம்மாழ்வார் ஏரியின் கரைகளில் பரவியுள்ள பார்த்தீனியம் செடிகளையும், சீமைகருவேல செடிகளை அகற்றும் பணி by Narayanasamy. B.A., H.D.C., Deputy Registrar (Rrtired) 45. Kamtchiammankoilstreet Mannargudi
அருமை. .தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். .

Comment on திறவுகோல் முதல் மற்றும் ஆடி மாத மின்னிதழ் வெளியீடு by இரா. ஆனந்தன்
வாழ்த்துகள்

Comment on பசுமை விகடனில் நம் மன்னையின் மைந்தர்கள் by Chitra
இன்றுதான் மன்னையின் மைந்தர்கள் இணைய தளத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அருமையாக உள்ளது. நம்மாழ்வார் நினைவு பூங்காவைப்பற்றி பசுமை விகடனின் பதிவு அருமை!!

ஒரு வருட காலமாக மன்னையின் மைந்தர்கள் ஆற்றிய களப்பணியின் ஆண்டரறிக்கையையும் வாசித்தேன்.

தங்களது பணி மேன்மேலும் விரிவைடயவும், பலரை சென்றடையவும், பல புது முயற்சிகளை செய்யவும் வாழ்த்துக்கள்!!

பதிவின் கீழே வாசகர் கருத்தை வெளியிட இடம் ஒதுக்கவும்.

படித்து முடித்தவுடன் மறுபடியும் தலைப்பிற்கு சென்று leave a reply சொடுக்க வேண்டியிருக்கிறது.

Comment on பூங்கா அமைப்பு by thangakalaivanan
எழுச்சி

Comment on மன்னார்குடி பேருந்து நிலையம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் by Singapore Opticals
#மன்னார்குடி_மக்களுக்கு_எச்சரிக்கை

#குளிர்பானம்_என்ற_பெயரில்_உயிர்கொல்லியினை (poison)  அருந்துகிறோம்.

#மன்னார்குடி_மற்றும்_சுற்றியுள்ள_கிராமங்களில்_காலாவதியான_குளிர்பானங்கள், உணவுபொருட்கள் விற்க்கப்படுகிறது.

#மேலும் ஒருசில கடைகளில் காலாவதியான குளிர்பானம் என்று தெரிந்தே அவர்கள் லாபம் பார்ப்பதற்காக விற்க்கப்படுகிறது என்பதுதான் கொடுமை.

இந்த நிலை நீடாமங்கலம் , வடுவூர் போன்ற இடங்களிலும் உள்ளது.

இனி எந்தவொரு உணவு பொருட்கள் & குளிர்பானம் வாங்கினாலும் தயாரித்த தேதி மற்றும் காலாவதியாகும் தேதி பார்த்து வாங்குங்கள்.

இதுகுறித்து விரைவில் நமது இயக்கம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளத

Cooldrinks expire date two and half month only