வணக்கம் தோழர்களே….
மன்னையின் மக்களுக்கும், புகையிரத பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் எங்களது முதல் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதோ அதைப் பற்றிய கூடுதல் தகவல்….
திட்டம்: பூங்கா
இடம்: மன்னார்குடி புகையிரத நிலையம்
திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள்: மே 01, 2015
திட்டத்திற்கான மொத்த தொகை: ரூ . 45,000/-
இதுவரை உறுப்பினர்களிடம் பெற்ற தொகை: ரூ . 22,000/-
நன்கொடை வழங்கிய நல் உள்ளங்கள்
திரு. கோபிநாத் ₹1000
திரு. விஜய் ₹1000
திரு. சதிஷ்குமார் ₹100
திரு. சக்தி (சிங்கப்பூர் ஆப்டிக்கல்ஸ்) ₹500
திரு. ஜீவானந்தம் ₹1000
திரு. சிவா ₹1000
திரு. மணிவண்ணன் ₹2153
திரு. தினேஷ் ₹500
திரு. ஓம்பிரகாஷ் ₹200
திரு, ரபீக் ₹1000
திரு, விதுபாலன் ₹1000
திரு, ராம் ₹200
திரு, ஜவகர் ₹200
திரு, செந்தில்குமரன் ₹100
திரு, பரத் ₹100
திரு, அசோக் ₹1000
ஜெய் டைலர் ₹500
திரு, கார்த்திக் ₹500
திரு, மகேஷ் ₹500
திரு, சுரேஷ் ₹ 1000
திரு, குணாசேகரன் ₹1000
திரு. அழகரசன் ₹500
திரு. ஆகாஷ் ₹ 500
மேலும் பூங்கா தொடர்பாக பணம் கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த வாரத்தில் கொடுத்தால் உதவியாக இருக்கும்.
வங்கி கணக்கு விவரம்….
Account Holder: R. Vignesh
Account Number: 003301013082
ICICI Bank
IFSC Code – 000033
Perianaickenpalayam Branch
பூங்கா கட்டுமான பணிகள் முடிவடைந்ததும். கணக்குகளை தங்கள் அனைவரிடமும் பகிர்கிறேன்.
பூங்கா அமைக்கும் பணிக்காக முன்பணம் ₹12,000 கொடுத்துள்ளோம். (11-06-15) முதல் கிரில் வெல்டிங் பணி தொடங்கியது . 2 நாட்களில் பணி நிறைவுற்றுவிடும்.
நன்றி
மன்னையின் மைந்தர்கள்



























எழுச்சி