மன்னையின் மாற்றத்திற்க்காக
மன்னையின் நம் சந்ததியின் எதிர்காலத்துக்காக
என்னால் இந்த மன்னைக்கு எதுவுமே செய்ய முடியவில்லை
என ஏங்கி தவிக்கும் மன்னையில் பிறந்த மைந்தர்களை ஒன்று இணைக்க கலந்தாய்வு கூட்டம்.
அதிகாரவர்கத்தின் செவிகளில் மன்னையின் மாற்றம் இதுதான் என உணர வைப்போம்.
மாற்றம் ஒன்றே மாறது என சாதி மதம் அரசியல் கடந்து நம் வாழ்வாதாரத்தை காக்க மன்னையின் மைந்தர்களாக இணைய கலந்தாய்வு கூட்டத்திற்க்கு மன்னையின் மைந்தர்கள் அழைக்கிறார்கள்.
இடம்: தேசிய மேல்நிலைப்பள்ளி
நாள்: 16-08-2015
நேரம்: மாலை 5 மணி
தொடர்புக்கு: +91 9751522755
வாருங்கள் மன்னையின் மாற்றத்தை நோக்கி மன்னையின் மைந்தர்களாக.
அழைப்பின் மகிழ்வில் :
மன்னையின் மைந்தர்கள்
