Category Archives: இதர

ஐயா கோ.நம்மாழ்வார் நினைவு பூங்கா புனரமைப்பு

இன்று (01/08/2021) திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொடர்வண்டி நிலையம் வாசலில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வார் நினைவு பூங்கா புனரமைப்பு பணியில் நம் அமைப்பு தோழர்கள் கலந்துக்கொண்டு களப்பணி ஆற்றினார்கள்.

இன்றைய களப்பணியில்…

• செண்பக மரக்கன்று (மன்னையின் பூலோக அடையாள விருட்சம்)
• பப்பாளி கன்று
• கருவேப்பிலை கன்று
• ஆடாதொடா
• வெள்ளெருக்கு
• அந்தி மந்தாரை
• லுனா

உள்ளிட்ட தாவரங்கள் நடப்பட்டன மற்றும் நாட்டு விதைகள் விதைக்கப்பட்டன.

கொரோனா பேரிடர் காலம் என்பதால் தொடர்ந்து களப்பணி செய்ய இயலாமல் இருந்த நிலையில் இந்த பணியை செய்தது மன்னையின் மைந்தர்கள் அமைப்பினருக்கு மேலும் பல புதிய களப்பணிகளை செய்ய புத்துணர்ச்சி கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். களப்பணியில் பொழுது எடுக்கப்பட்ட படங்களை இங்கு பகிர்ந்துள்ளோம்.

மன்னையின் மைந்தர்கள்
மண்ணின் மாற்றத்தை நோக்கி…
மன்னார்குடி
தொடர்புக்கு – 8220567322

திறவுகோல் 2051 வைகாசி மின்னிதழ்

திறவுகோல் 2051 வைகாசி மின்னிதழ்

திறவுகோல் 2051 வைகாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

பொன்ஏர் பூட்டாத பேரன், தமிழகத்தில் மது வரலாறு, விடுதிகளாகும் வீடுகள், காந்தியத்தில் உதிர்ந்த தியாக பூவே… போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2051 சித்திரை மின்னிதழ்

திறவுகோல் 2051 சித்திரை மின்னிதழ்

திறவுகோல் 2051 சித்திரை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

மட்டில்டா புதினம் (ஒரு வாசிப்பு அனுபவம்), கொண்டை சேவலும் கோழிச்சாயமும், தாய்மாமன் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2051 பங்குனி மின்னிதழ்

திறவுகோல் 2051 பங்குனி மின்னிதழ்

திறவுகோல் 2051 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

பெண்கல்வி, ராஜேந்திரனும் அவன் தென்னம்புள்ளையும், பெண்ணவதாரம், பிப்ரவரி 14 போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

சோழேஸ்வரர் கோயில் தூய்மைப்படுத்தும் பணி

இடம்: மன்னார்குடி
நாள்: 16 பிப்ரவரி 2020

மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில் களப்பணியாக பட்டக்காரத்தெருவில் உள்ள சோழேஸ்வரர் கோயில் (சிவன் கோயில்) உள்ளே இருந்த தேவையில்லாத செடிகொடிகளை அகற்றியும், புயலின் பொழுது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியும் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பணிகள் நிறைவு பெற்றது.

இத்துடன் கோயிலை சுற்றி சிறு சிறு மரக்கன்றுகளும் நட்டுவைத்து இவ்வார கலந்தாய்வையும் மன்னையின் மைந்தர்கள் அங்கே ஒருங்கிணைத்தார்கள். அதில் தற்சார்பு பொருளாதாரம் பற்றிய விவாதம் கருப்பொருளாக கொண்டு பலரும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தார்கள்.

களப்பணியில் கலந்து கொண்டவர்கள்:
நிரஞ்சன், வசந்தன், பாலாஜி, யோகேஷ்வரன், ஜெயபிரகாஷ், ரஞ்சித், ராம்,
அருண்பதி, ராசசேகர், ஓம், ராசசபரி, கார்த்தி, நந்தகுமார், ஜவகர், G.T. மகேஷ், அஷ்வத், மணிகண்டன், 3 சிறுவர்கள், மற்றும் தெருவாசிகள்

திறவுகோல் 2051 மாசி மின்னிதழ்

திறவுகோல் 2051 மாசி மாத மின்னிதழ்

திறவுகோல் 2051 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

ஒளிரும் ஆசிரியர் (பகுதி 7), சாலையோர மனிதர்கள், நாஞ்சில் மரபு நடை, கடன் அன்பை வளர்க்கும் போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2051 தை மின்னிதழ்

திறவுகோல் 2051 தை மாத மின்னிதழ்

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

திறவுகோல் 2051 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூர் பெரியகோவில் நீர்த்தெளிவிழா தமிழ்லதான் நடக்கனும்னு, பேய் வீட்டில் பட்டாம் பூச்சி விளைவு, குழந்தைகள் பதார்த்தங்களல்ல, கீழடி சொல்லும் தமிழ் மொழியின் சிறப்பு, நேரக்கோணம், இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2050 மார்கழி மின்னிதழ்

திறவுகோல் 2050 மார்கழி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 மார்கழி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

மாதவிடாய் பஞ்சி, முற்றம், செயற்கை (குறிக்)கோள், என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது! போன்ற பல படைப்புகளுடன், இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

ஊடகத்தில் இடம்பெற்ற நம் மன்னை 154வது ஆண்டு விழா

மன்னையின் மைந்தர்கள் அணியினரால் இந்த ஆண்டு, முதல் முதலாக மன்னார்குடி 154 ஆண்டு நிறைவையொட்டி 29-11-2019 அன்று புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. அதைப்பற்றிய செய்தியை இந்து தமிழ் திசை, தினமலர், தினமணி நாளேடு 01-12-2019 அன்று வெளியிட்டு மேலும் மக்களிடம் கொண்டு சேர்த்தது.

அதன் படங்கள் தங்கள் பார்வைக்கு…

செய்திகளை இடம்பெற செய்த ஊடகவியலாளர்களுக்கு எங்களின் நன்றிகள்!!

மன்னார்குடி நகராட்சியின் 154வது ஆண்டு விழா

photo-expo-07கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மன்னார்குடியின் பழைய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திரட்ட துவங்கிய மன்னையின் மைந்தர்கள் அணியினரால் இந்த ஆண்டு, முதல் முதலாக மன்னார்குடி 154 ஆண்டு நிறைவையொட்டி 29-11-2019 அன்று புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.

அதுவும் நம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் ஒத்துழைப்புடன் அவர்களின் அரங்கத்திலேயே நடைபெற்றது.  மன்னார்குடியின் பழமையையும் பாரம்பரியத்தையும் விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னார்குடியில் பழமையான தோற்றம், கோயில்கள், விடுதலைபோராட்ட வீரர்கள், கலைச் சின்னங்கள்,  அரசியல்வாதிகள் என அரிய புகைப்படங்களின் தொகுப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியினை மருத்துவர் இலரா.பாரதி செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார்.

கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட மன்னார்குடி தொடர்பான தகவல்கள் புகைப்படங்களாக இடம்பெற்றிருந்தன. பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கண்காட்சியினை கண்டு வியப்படைந்தனர். தொடர்ந்து மன்னார்குடி 154 எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் சி.ராம் தலைமை வகித்தார். சி. நிரஞ்சன் வரவேற்று பேசினார்.

மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ். அன்பரசு, 1866 ஆம் ஆண்டு முதல் 154 ஆண்டுகளாக மன்னார்குடி நகராட்சியின் செயல்பாடுகள், பதவி வகித்த நகரமன்ற தலைவர்கள், ஆணையர்கள் மற்றும் நகரத்தின் அமைப்பு குறித்து பேசினார். தமிழ்  இந்து நாளிதழின் நிருபரும் எழுத்தாளருமான எஸ். கோபாலகிருஷ்ணன், மன்னார்குடியின் விடுதலைப் போராட்ட வீரர் காக்காஜி ராமசாமி, உயர்நீதிமன்ற முதல் தமிழ் நீதிபதி முத்துசாமி ஐயர், விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று தொடர்ந்து அமைந்த மத்திய அரசின் ரயில்வே துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த கும்மட்டி திடல் சந்தானம் ஐயங்கார் கலைத்துறையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களோடு இணைந்து பல நாடகங்களில் நடித்த எம்.ஜி. நடராஜ பிள்ளை ஆகிய மண்ணையும் மைந்தர்களை பற்றி விளக்கிப் பேசினார்.

பூண்டி கல்லூரியின் ஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர் டாக்டர் பூரணச்சந்திரன் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மன்னார்குடி நகரத்தின் வரலாற்று நகரமைப்பு, உப்பு சத்தியாகிரகத்தில் மன்னார்குடி மனிதர்களின் பங்களிப்பு, தமிழக முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்த மன்னை நகர அரசியல் பிரமுகர்கள், கதராடை இயக்கத்தில் மன்னார்குடியின் பங்கு ஆகியவைப் பற்றி விளக்கிப் பேசினார்.

நிறைவாக ஜி.டி. மகேஷ் நன்றி கூறினார். சதீஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கத்தையும் புகைப்பட கண்காட்சியும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆர். ராஜசேகர், செந்தில். பக்கிரிசாமி, ஜி. விஜயவர்மன், சி.ரஞ்சித், ஓம். பிரகாஷ், மணிகண்டன், ராஜேஷ் மற்றும் வசந்தன் ஆகியோர் சிறப்பாக கையாண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிறுதானிய கஞ்சி மற்றும் புட்டு நமது உழவன் அங்காடி சார்பாக வழங்கப்பட்டது.

மழையையும் பொருட்படுத்தாமல் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கு வந்து விழாவை சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒளிப்பட தொகுப்பை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.