Category Archives: இதர

திறவுகோல் 2050 கார்த்திகை மின்னிதழ்

திறவுகோல் 2050 கார்த்திகை மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

ஆசிரியரின்றி அமையுமா உலகு?, ராமனின் பயணம், நிலநடுக்கமும் கட்டுமான விளம்பரமும், Schedule – J 51, மேலும் பல படைப்புகளுடன், இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2050 ஐப்பசி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 ஐப்பசி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 ஐப்பசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

ஒளிரும் ஆசிரியர் – பகுதி 6, கானல் நீர், நோய் என்றால் என்ன? மேலும் பல படைப்புகளுடன், இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

கஜா புயல் பாதிப்பும், பங்களிப்பும்

நவம்பர் 16, 2018 ஆம் தேதி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக வீசிய காற்றுடன் கூடிய மழையாமல் அந்த பகுதியில் இருந்த பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்தும், ஆடு மாடுகள் இறந்ததாலும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடினர்.

தமிழக அரசு சார்பிலும் போதுமான உதவிகள் மாதங்கள் கடந்து மக்களை சென்று அடையவில்லை.

சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு விட்டது மற்றும் மின்சாரமும் பல இடங்களில் ஒரு வாரம், இரண்டு வாரங்கள் ஆகியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

தனி நபர்கள், சிறு சிறு குழுக்கள் என்று பலரும் கைகோர்த்து களத்தில் மக்களுக்கு இரவு பகல் பாராமல் உதவினார்கள். அந்த வகையில் மன்னையின் மைந்தர்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் தன்னார்வலர்கள் உதவியுடன் செய்த செயற்பாடுகள் கீழ் உள்ள  காணொலியில் காணவும்.

gajaa-2049-reportமேலும் கஜா புயல் பாதிப்பும் பங்களிப்பும் என்ற ஆவணத்தை இங்கு சொடுக்கி பார்க்கவும். இந்த மின்னூலில் நமது அமைப்பின் செயல்பாடுகளும், கைக்கொடுத்த தன்னார்வலர்கள் மற்றும் வரவு, செலவு கணக்குகளை தனி கோப்பாக பகிர்கிறோம்.

உடன் பயணித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

மன்னையின் மைந்தர்கள்
மண்ணின் மாற்றத்தை நோக்கி
தொடர்புக்கு +91 8220567322

திறவுகோல் 2050 ஆவணி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 ஆவணி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

சோழ தேசமும் பெருவுடையாரும், நீரியல் பிழையாண்மை, ஒளிரும் ஆசிரியர் – பகுதி 4, என் மகள் (தொடர்கதை), ஆண் தேவதைகள், மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2050 மாசி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 மாசி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

யானை அப்பா, காசு என்னும் காகிதம், அம்மாயி, துபாய் குறுக்கு சந்து இல்ல … மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

மீளும் தமிழகம், தொட்டில் கட்ட ஆசை, ஆகா அமெரிக்கா, நெகிழியாகிய நான், ஈரக்குலையே … மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2049 மார்கழி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 மார்கழி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 மார்கழி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

தற்சார்பே தற்சார்பு, நிலவை நோக்கி, தொலையும் விடியல்கள் (சிறுகதை), 1977 புயலும் 2018 புயலும் மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2049 கார்த்திகை மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 கார்த்திகை மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

சாதியை சாகடிப்போம், தமிழன் கட்டி ஆண்ட யாழி, வெளிநாட்டு வாழ்க்கை, மன்னை என்ற மன்னார்குடியும், சிங்கை என்ற சிங்கப்பூரும் போன்ற படைப்புகளுடன், இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2049 வைகாசி மாத மின்னிதழ்

thiravukol-2048-vaikaasi-cover

திறவுகோல் 2049 வைகாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

களம் காணாமல் காவிரி கிடைக்காது, உதிரிகள், மங்கை எனும் மண் பொம்மை, தமிழ் மொழி விழா… என்ற தலைப்புகளிலும், செண்பக வனம் என்ற வரலாற்று தொடரையும் இம்மாத மின்னிதழுடன் வெளியிடுகிறோம்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

2048 ஆண்டு மலர்

mm-2048-year-magazine-wrapperமன்னையின் மைந்தர்கள் அமைப்பின் 2048 ஆண்டிற்கான மலரை கடந்த ஆண்டில் நாம் செய்த செயல்களின் தொகுப்பை கொண்டு உருவாக்கியுள்ளோம்.

எங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ஆண்டு மலரை இங்கே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.