Monthly Archives: March 2019

திறவுகோல் 2050 பங்குனி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 பங்குனி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

முதலாம் ராஜாதி ராஜசோழரும் மன்னார்குடியும், நாம் தொலைத்த தோழர் முகிலன், மனிதி, சில சொற்களுக்கு பின்னே சில வன்மங்கள்… மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

பேச்சுக்கலை மின்னூல் வெளியீடு

பேச்சுக்கலை மின்னூல்

“ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை வளர்த்து அவனின் ஆளுமைத் திறனை மெருகூட்டி அவனை மிகச்சிறந்த தலைவனாக, வழிகாட்டியாக உயரச்செய்வது பேச்சுக்கலையே என்றால் அது மிகையில்லை”.

இப்படிப்பட்ட சிறந்த பேச்சுக்கலையை 1000க்கும் மேற்பட்ட இடங்களில் பயிற்சி வகுப்பாக எடுத்து சிறப்பான அனுபவம் பெற்ற நம் மன்னார்குடியின் அடையாளம் “முனைவர் சா.சம்பத்” அவர்களின் பேச்சுக்கலை மின்னூலை வெளியிடுவதில் திறவுகோல் அணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

பேச்சுக்கலை மின்னூலை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

தங்களின் படைப்புகளை மின்னூலாக இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com