Monthly Archives: October 2016

மாணாக்கர்களுக்கு கையேடு, எழுதுகோல் வழங்கிய மன்னையின் மைந்தர்கள் குழு

மன்னையின் மைந்தர்கள் அமைப்பு மூலம் ஏழ்மையான அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு கையேடு (Note), எழுதுகோல் இன்று (18-10-2016) கொடுக்கப்பட்டது.

  • ஊராட்சி ஒன்றிய பள்ளி பூவனூர் 91 நபர்களுக்கும்.
  • அரசினர் உயர்நிலைப்பள்ளி பூவனூர் 116 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலப்பூவனூர் 130 நபர்களுக்கும்
  • பெரம்பூர் உயர்நிலைபள்ளி 81 நபர்களுக்கும்
  • பெரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 40 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ரிஷியூர் 105 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வடகரைவயல் 135 நபர்களுக்கும்
  • அரசு மேல்நிலைப் பள்ளி ராயபுரம் 265 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ராயபுரம் 35 நபர்களுக்கும்
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 40 நபர்களுக்கும்

மொத்தம் 1038 நபர்க்கு பென்சில்: 1324 அழிப்பான் 349 எழுதுகோல் 1040. பெரிய நோட்டு 639 சின்ன நோட்டு 384 அளவுகோல் 808 மற்றும் தட்டு 200 குடிநீர் குவளை 200 கொடுக்கப்பட்டது.

நிகழ்வில் பங்குகொண்ட அனைத்து தோழர்களுக்கும், பள்ளி அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ….