கடந்த ஞாயிறு (28-05-2017) அன்று மன்னையின் மைந்தர்கள் குழுவின் சார்பில் PRM பூங்கா பராமரிப்பு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்கிய ஜீவா, கலைவாணன், பிரவின், பிரசன்னா, பாரி, விக்னேசு, அஜித். ராம், ரஞ்சித்,
வினோத், பாலாஜி, கமல், நிரஞ்சன், ஓம், ஆகாஷ், மோகன், கார்த்தி(புள்ளவராயன்),
ஜவகர், மற்றும் பரத் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
களத்தின் புகைப்படங்களை கீழே பதிந்துள்ளோம்.


























