Monthly Archives: January 2019

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

மீளும் தமிழகம், தொட்டில் கட்ட ஆசை, ஆகா அமெரிக்கா, நெகிழியாகிய நான், ஈரக்குலையே … மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்