யார் யார் வருகிறார்கள் என்பது அவசியமில்லை, ஆனால் களப்பணி தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் பயணிக்கும் நம் குழுவின் இவ்வார களப்பணி மன்னார்குடியில் உள்ள நம்மாழ்வார் ஏரியில் வளர்ந்து இருந்த சீமை கருவேல மரசெடிகளை அகற்றும் பணி நம் மன்னையின் மைந்தர்கள் குழு உறுப்பினர்களின் உதவியுடன் அகற்றப்பட்டது.
களப்பணியில் கலந்துகொண்டவர்கள் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது….
செந்தில்பக்கிரி சாமி
ராம்
செந்தில் குமரன்
வினோத்
ரஞ்சித்
ரமேசு
ஜவகர்
களப்பணியில் பங்கு கொண்டே அனைத்து தோழர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ ….










