Monthly Archives: February 2018

திறவுகோல் 2049 மாசி மாத மின்னிதழ்

thiravukol-2048-maasi-cover

திறவுகோல் 2049 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

அரிச்சபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பணி

மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் 09-11-2017 கள ஆய்வில் ஈடுபட்டார்கள். அதில் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகளை கண்டறிந்து இறுதியாக அரிச்சபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிகளை தொடங்கினார்கள்.

பள்ளியின் வகுப்பறை தரைத்தளங்கள் மற்றும் முகப்பு சுவர் உடைந்தும், தண்ணீர் தொட்டி மாற்ற வேண்டிய சூழல், மாணாக்கர்கள் கைகழுவும், குடிநீர் வரும் குழாய்கள் பழுதடைந்தும், கழிவறை கூரை இடிந்து விழும் நிலையிலும் இருந்ததும். அதனை சில வாரங்களுக்கு முன் முதற்கட்ட பணியாக எடுத்துக்கொண்டு, அனைத்தும் முடித்து தரப்பட்டது மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ…