Tag Archives: ஆவணி

திறவுகோல் 2051 ஆவணி மின்னிதழ்

திறவுகோல் 2051 ஆவணி மின்னிதழ்

திறவுகோல் 2051  ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். செங்காந்தள், இணையவழி வியாபாரம், நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் மறைக்கப்படும் உண்மைகள், பேச்சு போதை போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகளை இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2050 ஆவணி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 ஆவணி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

சோழ தேசமும் பெருவுடையாரும், நீரியல் பிழையாண்மை, ஒளிரும் ஆசிரியர் – பகுதி 4, என் மகள் (தொடர்கதை), ஆண் தேவதைகள், மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2049 ஆவணி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 ஆவணி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049  ஆவணி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

காவிரித்தாய், எட்டு வழி சாலையா? துட்டு வழி சாலையா? ‘பாவ’பட்டதாரி, மூத்தகுடி – தொன்மை மறவேல் போன்ற படைப்புகளுடன் செண்பக வனம் என்ற வரலாற்று தொடரையும் இம்மாத மின்னிதழுடன் வெளியிடுகிறோம்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

ஆவணி 2048 – திறவுகோல் மின்னிதழ் வெளியீடு

aavani-2048-emagazine-coverதொடர்ந்து ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் எங்களின் நன்றிகள்.

மன்னார்குடியில் இருந்து வெளிவரும் திறவுகோல் மின்னிதழின் ஆவணி 2048 மாத மின்னிதழை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இம்முறை மேலும் பல புதிய உள்ளூர் படைப்பாளர்களின் படைப்புகளை கொண்டு வடிவமைத்துள்ளோம். புள்ளவராயன் குடிகாடு மனோ குணசேகரன், சோனாப்பேட்டை சதீஷ், உள்ளிக்கோட்டை கண்ணம்மா, கீழ்திருப்பாலக்குடி பொன்மணி வள்ளுவன், பைங்காநாடு பாரதிராஜா, மன்னார்குடி ராஜேஷ், ராஜகுரு, பழனிவேல் ஆறுமுகம், நிரஞ்சன், பிரவீன்குமார், அருண் ரவி, இராணி வாசுதேவன் போன்றவர்களின் கவிதை, கட்டுரை படைப்புகளுடன் மாணாக்கர்களின் ஓவியங்களும் பங்குபெற செய்துள்ளோம்.

உள்ளூர் படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். thiravukolsubmit@gmail.com