மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் 2048 ஆண்டிற்கான மலரை கடந்த ஆண்டில் நாம் செய்த செயல்களின் தொகுப்பை கொண்டு உருவாக்கியுள்ளோம்.
எங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
ஆண்டு மலரை இங்கே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
