நாள்: டிசம்பர் 5
இடம் : தேசிய மேல்நிலைபள்ளி
மாலை: 5 மணிக்கு
மாபெரும் கருந்தரங்கம்
இயற்கை மீட்பதற்கான கருந்தரங்கம்.
அடாத மழை பெய்தாலும் என்ன பயன்?
மன்னார்குடியில் 100 மேற்பட்ட குளங்களும் வடிகால் வாய்கால்களும் மிக பெரிய நீர் தேக்கங்கள் இருந்தாக வரலாறு மட்டுமே இடம் பெற உள்ளது.
இன்று மழை நீரை சேகரிக்க மன்னார்குடியில் எந்த வசதிகளும் இல்லை.
இதில் இருந்து மாற்றம் காண இயற்கை மீட்க மன்னையின் மைந்தர்களாக
அஞ்சாத தமிழனின் உடன்பிற்ப்பு என்பதை இயற்கை அழிக்கின்ற சக்தியை எதிர்கொள்ளுவோம்.
எங்கள் மண்ணை பறிகொடுக்கும் நிலைவரும் போது மைந்தர்களாக இணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
வீட்டிற்கு ஒர் வீரர் களம் இறங்குவோம் மன்னையின் மைந்தர்களாக.
தொடர்புக்கு
9751522755 / 7871892677 / 8681835643


