Tag Archives: panangudi

cauvery-rights-recovering-team-22

‎காவிரி‬ உரிமை மீட்பு குழுவின் ‎பனங்குடி‬ இந்திய அரசின் பெட்ரோலிய ஆலை முற்றுகை போராட்டத்தில் ஆரம்பம்‬ முதல் ‎இறுதி‬ வரை

‎பெ மணியரசன்_தலைமையிலான‬ ‎காவிரி உரிமை மீட்பு குழு‬ சார்பில் ‎இன்று ‬(28-09-15) ‪‎பனங்குடி இந்திய அரசு பெட்ரோலிய ஆலையை முற்றுகையிடுவது‬ தொடர்பாக கடந்த வாரம் முழுவதும் ஐயா பாரதிசெல்வன், இலரா அவர்கள் தலைமையில் ‎மன்னார்குடி சுற்றியுள்ள திருமகோட்டை‬, ‎செருமங்கலம், ‎உடையார்_தெரு, ‎காரக்கோட்டை, ‎எடமேலையூர், எடக்கீழையூர்‬, ‎பருத்திக்கோட்டை, ‎வெட்டிகாடு, ‎காந்திநகர், தெப்பக்குளம்‬ (மன்னார்குடி), ‎ராதாநரசிம்மபுரம், தென்பறை‬, ‎பாலையக்கோட்டை, ‎திருமக்கோட்டை, ‎பாவாசிக்கோட்டை‬, ‎நெம்மேலி‬, ‎மரவாகாடு‬, வடபாதி‬, தென்பாதி‬, ‎சோழபாண்டி‬, ‎பரவாக்கோட்டை, ‎வாட்டார்‬, ‎பனையூர்‬, ‎வேதபுரம்‬, ‎நல்லூர்‬, ஒரத்தூர், உழவர்சந்தை (மன்னார்குடி), ஆவிக்கோட்டை, பெருமாள் நத்தம், மேலநத்தம், கீழக்குறிச்சி, திருப்பத்தூர், கோட்டூர் ஆர்ச் பகுதி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக தற்போது ஒரு பேருந்து இரண்டு சிற்றுந்துகளில்
விவசாய மற்றும் இளைஞர் பெருமக்களுடன் போராட்ட களத்தில் ….

cauvery-rights-recovering-team-02 cauvery-rights-recovering-team-03 cauvery-rights-recovering-team-04 cauvery-rights-recovering-team-05 cauvery-rights-recovering-team-06 cauvery-rights-recovering-team-07 cauvery-rights-recovering-team-08 cauvery-rights-recovering-team-09 cauvery-rights-recovering-team-10 cauvery-rights-recovering-team-11 cauvery-rights-recovering-team-12 cauvery-rights-recovering-team-13 cauvery-rights-recovering-team-14 cauvery-rights-recovering-team-15 cauvery-rights-recovering-team-16 cauvery-rights-recovering-team-17 cauvery-rights-recovering-team-18 cauvery-rights-recovering-team-19 cauvery-rights-recovering-team-20 cauvery-rights-recovering-team-21 cauvery-rights-recovering-team-22 cauvery-rights-recovering-team-23 cauvery-rights-recovering-team-24 cauvery-rights-recovering-team-25 cauvery-rights-recovering-team-26 cauvery-rights-recovering-team-27 cauvery-rights-recovering-team-28