Tag Archives: தமிழ்

திறவுகோல் 2050 பங்குனி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 பங்குனி மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

முதலாம் ராஜாதி ராஜசோழரும் மன்னார்குடியும், நாம் தொலைத்த தோழர் முகிலன், மனிதி, சில சொற்களுக்கு பின்னே சில வன்மங்கள்… மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழ்

திறவுகோல் 2050 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

மீளும் தமிழகம், தொட்டில் கட்ட ஆசை, ஆகா அமெரிக்கா, நெகிழியாகிய நான், ஈரக்குலையே … மற்றும் இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2049 கார்த்திகை மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 கார்த்திகை மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

சாதியை சாகடிப்போம், தமிழன் கட்டி ஆண்ட யாழி, வெளிநாட்டு வாழ்க்கை, மன்னை என்ற மன்னார்குடியும், சிங்கை என்ற சிங்கப்பூரும் போன்ற படைப்புகளுடன், இம்மாத செண்பக வனம் தொடரையும் இணைத்து மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2049 ஐப்பசி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 ஐப்பசி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 ஐப்பசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

தன்னம்பிக்கை எனும் போர்வாள், பொருளாதார சுதந்திரம், என் குழந்தையின் பயம், வடுவூர் ஏரி, போய் வாரேன் போன்ற படைப்புகளுடன் இம்மாத மின்னிதழை வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2049 ஆடி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 ஆடி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 ஆடி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

பசுமை அழிப்பு சாலை, வளர்ச்சிக்கு வயது 35, ஆடிப்பெருக்கு, இடம் – பொருள் – காதல் போன்ற படைப்புகளுடன் செண்பக வனம் என்ற வரலாற்று தொடரையும் இம்மாத மின்னிதழுடன் வெளியிடுகிறோம்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2048 கார்த்திகை மாத மின்னிதழ்

thiravukol-2048-karthikai-cover

திறவுகோல் 2048 கார்த்திகை, மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

புரட்டாசி 2048 – திறவுகோல் மின்னிதழ் வெளியீடு

aavani-2048-thiravukol-emagazine-cover

திறவுகோல் புரட்டாசி 2048, மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

மேலும் உள்ளூர் படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

ஆவணி 2048 – திறவுகோல் மின்னிதழ் வெளியீடு

aavani-2048-emagazine-coverதொடர்ந்து ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் எங்களின் நன்றிகள்.

மன்னார்குடியில் இருந்து வெளிவரும் திறவுகோல் மின்னிதழின் ஆவணி 2048 மாத மின்னிதழை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இம்முறை மேலும் பல புதிய உள்ளூர் படைப்பாளர்களின் படைப்புகளை கொண்டு வடிவமைத்துள்ளோம். புள்ளவராயன் குடிகாடு மனோ குணசேகரன், சோனாப்பேட்டை சதீஷ், உள்ளிக்கோட்டை கண்ணம்மா, கீழ்திருப்பாலக்குடி பொன்மணி வள்ளுவன், பைங்காநாடு பாரதிராஜா, மன்னார்குடி ராஜேஷ், ராஜகுரு, பழனிவேல் ஆறுமுகம், நிரஞ்சன், பிரவீன்குமார், அருண் ரவி, இராணி வாசுதேவன் போன்றவர்களின் கவிதை, கட்டுரை படைப்புகளுடன் மாணாக்கர்களின் ஓவியங்களும் பங்குபெற செய்துள்ளோம்.

உள்ளூர் படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

கூகிள் மொழி பெயர்ப்பில் எப்படி பங்கு கொள்வது ?

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் எப்படி நம் தாய் மொழியான தமிழ் மொழியை இணையத்தில் சிறப்பாக மொழி பெயர்க்க உதவி செய்ய முடியும் என்று எண்ணி மன்னையின் மைந்தர்கள் அமைப்பு ஒரு சிறு முயற்சியாக ஒரு ஆவணத்தை உருவாக்கி உள்ளது. அதை உங்கள் பார்வைக்கு இங்கு பதிகிறோம்.

இங்கே சொடுக்கி தரயிறக்கம் செய்யவும் – இனி இதனை எப்படி கையாளுவது என்று பார்ப்போம். இதனை கைபேசி மூலமும் கையாளலாம்.

கூகிள் மொழி பெயர்ப்பு பங்களிப்பு

  1. தமிழில் இருந்து ஆங்கிலம்
  2. ஆங்கிலத்தில் இருந்து தமிழ்

என இரு முறையில் நாம் இதற்கு பங்கு அளிக்கலாம்.

நாம் ஏன் இதில் பங்கு கொள்ள வேண்டும்?

  • தமிழ் தட்டச்சு எளிதில் செய்ய.
  • சிறப்பான மொழி பெயர்ப்பு செய்ய, அதே நேரத்தில் தவறான மொழி பெயர்ப்பில் இருந்து விடுபட.
  • வார்த்தைகள் முதல் வாக்கியம் வரை மொழி பெயர்ப்பு செய்யலாம்.
  • தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல.
  • அதிக பயனாளர்கள் தமிழை பயன்படுத்த உந்துகோலாக நம் குழு இருக்க.
  • தமிழ் மொழியை பாதுகாப்பதில், மற்றும் வளர்ப்பதில் பங்களித்தல்.
  • அதிகமாக யாரிடம் இருந்து ஒரே மாதிரியான பதில் வருகிறதோ அதையே இணையம் பிரதிபலிக்கும்.

இணைய முகவரி :            https://translate.google.com/
கைபேசிக்கான முகவரி: https://translate.google.com/m/translate

தமிழ் அல்லது ஆங்கிலம் அகராதிகள் வைத்து இருப்பவர்கள் விரைவாகவும், அதிகமாகவும் இதில் பங்கு கொள்ளலாம்.

ஒவ்வொரு துளியும் விதையே.