Tag Archives: மன்னை

திறவுகோல் 2049 பங்குனி மாத மின்னிதழ்

thiravukol-2048-panguni-cover

திறவுகோல் 2049 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

காவிரி இறுதித் தீர்ப்பா? தமிழர்களுக்கான இறுதித் தீர்ப்பா? என்ற தலைப்பிலும், செண்பக வனம் என்ற புதிய வரலாற்று தொடரையும் இம்மாத மின்னிதழுடன் வெளியிடுகிறோம்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2049 மாசி மாத மின்னிதழ்

thiravukol-2048-maasi-cover

திறவுகோல் 2049 மாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

அரிச்சபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பணி

மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் 09-11-2017 கள ஆய்வில் ஈடுபட்டார்கள். அதில் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகளை கண்டறிந்து இறுதியாக அரிச்சபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிகளை தொடங்கினார்கள்.

பள்ளியின் வகுப்பறை தரைத்தளங்கள் மற்றும் முகப்பு சுவர் உடைந்தும், தண்ணீர் தொட்டி மாற்ற வேண்டிய சூழல், மாணாக்கர்கள் கைகழுவும், குடிநீர் வரும் குழாய்கள் பழுதடைந்தும், கழிவறை கூரை இடிந்து விழும் நிலையிலும் இருந்ததும். அதனை சில வாரங்களுக்கு முன் முதற்கட்ட பணியாக எடுத்துக்கொண்டு, அனைத்தும் முடித்து தரப்பட்டது மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் சார்பில்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ…

திறவுகோல் 2049 தை மாத மின்னிதழ்

thiravukol-2048-maarkazhi-cover

திறவுகோல் 2049 தை, மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2048 மார்கழி மாத மின்னிதழ்

thiravukol-2048-maarkazhi-cover

திறவுகோல் 2048 மார்கழி, மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

மார்கழி என்றாலே கோலம் இல்லாமலா, இம்முறை மன்னார்குடி பெண்களின் படைப்புகளில் கோலங்களும் இடம் பெற்று உள்ளது.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2048 கார்த்திகை மாத மின்னிதழ்

thiravukol-2048-karthikai-cover

திறவுகோல் 2048 கார்த்திகை, மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் 2048 ஐப்பசி மாத மின்னிதழ்

thiravukol-2048-ippasi-coverதிறவுகோல் 2048 ஐப்பசி, மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

முழுக்க முழுக்க உள்ளூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

ஆவணி 2048 – திறவுகோல் மின்னிதழ் வெளியீடு

aavani-2048-emagazine-coverதொடர்ந்து ஒத்துழைப்பு தந்து கொண்டு இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் எங்களின் நன்றிகள்.

மன்னார்குடியில் இருந்து வெளிவரும் திறவுகோல் மின்னிதழின் ஆவணி 2048 மாத மின்னிதழை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இம்முறை மேலும் பல புதிய உள்ளூர் படைப்பாளர்களின் படைப்புகளை கொண்டு வடிவமைத்துள்ளோம். புள்ளவராயன் குடிகாடு மனோ குணசேகரன், சோனாப்பேட்டை சதீஷ், உள்ளிக்கோட்டை கண்ணம்மா, கீழ்திருப்பாலக்குடி பொன்மணி வள்ளுவன், பைங்காநாடு பாரதிராஜா, மன்னார்குடி ராஜேஷ், ராஜகுரு, பழனிவேல் ஆறுமுகம், நிரஞ்சன், பிரவீன்குமார், அருண் ரவி, இராணி வாசுதேவன் போன்றவர்களின் கவிதை, கட்டுரை படைப்புகளுடன் மாணாக்கர்களின் ஓவியங்களும் பங்குபெற செய்துள்ளோம்.

உள்ளூர் படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். thiravukolsubmit@gmail.com

படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்: +91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்: https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App: https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் முதல் மற்றும் ஆடி மாத மின்னிதழ் வெளியீடு

திறவுகோல் ஆடி மாத மின்னிதழை தவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இடம்: PRM பூங்கா, தெப்பக்குளம் தென்கரை, மன்னார்குடி
நாள்: ஆணி 32, 2048 (16 யூலை, 2017)
நேரம்: மாலை 5 மணி

திறவுகோல் மின்னிதழை வெளியிடுவதில், மன்னையின் மைந்தர்கள் குழு மகிழ்ச்சியாக உள்ளோம். ஒவ்வொரு முறையும் புதியவற்றை முயற்சிப்பதில் தயங்கியது இல்லை. அதுவும் 2015ல் துவங்கிய எங்கள் பயணம் இன்று வரை பல செயல்களில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் இம்முறை இன்றைய மக்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஊடக துறையில் செயல்பட திட்டமிட்டு திறவுகோல் மின்னிதழை வெளியிடுகிறோம். இதற்கென பிரபல படைப்பாளர்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படைப்பாளர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்களிடம் இருந்து படைப்புகளை பெற்று உள்ளோம்.

மாறாக எங்கள் குழுவில் உள்ளவர்களின் படைப்புகள், மற்றும் மன்னார்குடியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் படைப்புகள் மற்றும் குழு உறுப்பினர்களின் சகோதரிகள், பிள்ளைகளிடம் இருந்தும் படைப்புகள் பெற்றோம்.

எங்களின் வட்டம் சிறியது ஆனால் இதில் இருந்தே இவ்வளவு படைப்புகள் பெற முடிகிறது என்றால், மன்னார்குடி முழுவதும் நாங்கள் படைப்புகள் பெற்றால் எண்ணிலடங்கா படைப்புகள் பெற முடியும் என்று உணர்ந்து இனி வரும் காலங்களில் தொடர்ந்து மின்னிதழ் வரும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

திறவுகோல் போன்று ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் இது போன்று தொடங்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். காரணம் எங்களை போன்று தமிழகம் முழுவதும் பலர் உள்ளார்கள்.

உள்ளூர் படைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். thiravukolsubmit@gmail.com

அதே நேரத்தில் படைப்புகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பின், மறவாமல் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள். அது எங்களுக்கு அடுத்தடுத்து வரும் இதழ்களில் சிறப்பாக செயல்பட உதவும். thiravukolfdbk@gmail.com

திறவுகோல் அணியின் தொடர்பு இலக்கம்:
+91 8220567322

இணைய முகவரி: http://maintharkal.mannai.in/

முகநூல்
https://www.facebook.com/Mannaiyinmaintharkal/

கீச்சு (@maintharkal): https://twitter.com/maintharkal?s=08

Android App
https://play.google.com/store/apps/details?id=in.mannai.maintharkal.mm

———-
தொடர்புக்கு:
ராம் – +91 78718 92677 | ஊடக தொடர்பாளர் – திறவுகோல் மின்னிதழ்

திறவுகோல் வெளியீட்டு விழா

மன்னார்குடியில் உள்ள அனைவரையும் மன்னார்குடியின் முதல் மின்னிதழான திறவுகோல் (மாத இதழ்) வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.

thiravukol-emagazine-invitation